Chandrayaan 3 Pragyan Rover நிலவின் தென் துருவத்தில் வரும் வரும் New Video | Vikram Lander

2023-08-27 7,532

Chandrayaan 3 has successfully landed on the moon and now it has recorded a new video and sent it to ISRO.

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வீடியோவை அங்கு பதிவு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி உள்ளது.

#Chandrayaan3
#VikramLander
#PragyanRover

~PR.56~ED.70~HT.70~